(கிருஸ்ணா)
மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நவராத்திரி விழா வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற இந்த நவராத்திரி விழாவில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்ன கலந்துகொண்டார்.
பாடசாலை மாணவர்களின் பஜனை சிறப்பாக இடம்பெற்றதுடன் சிறப்பு பூசைகளும் இடம்பெற்றன.
ஆயுத பூசையினை முன்னிட்டு சுவாமி படங்களுக்கு மத்தியில் துப்பாக்கி வைக்கப்பட்டு பொலிஸாரினால் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.