சம்மாந்துறை தொகுதிக்கு உட்பட்ட சொறிக்கல்முனை
வைத்தியசாலைக்கு நேற்று காலை விஜயம் செய்த அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின்
மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் அவர்கள்
அவ்வைத்தியசாலையின் குறைகளை கேட்டறிந்ததுடன், அவ்வைத்தியசாலையில் நிலவும்
ஆளணி பற்றாக்குறை தொடர்பிலும் மாகாண சுகாதார அமைச்சின் கவனத்திற்க்கு
கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார். பெருன்பான்மை இனத்தை சேர்ந்த
வைத்தியர் ஒருவரே கடமைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் சிறந்த சேவையினை
வழங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருந்தும் ஆளணி
பற்றக்குறையினை விரைவில் நிவர்த்தி செய்தது தருவதாக பேராசிரியர்
எம்.இராஜேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4
















