பாண்டிருப்பு மகா விஸ்ணு வித்தியாலயத்தின் வாணி விழா

பாண்டிருப்பு மகா விஸ்ணு வித்தியாலயத்தில் அதிபர் அவர்களின் தலைமையில் வாணி விழாவின் இறுதி நாளான இன்று விஜய தசமி நிகழ்வு வெகு சிறப்பாக பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை மாணவர்களும்,
ஆசிரியர்களும், பெற்றோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஏடு தொடக்கல் வைபவமும் இடம் பெற்றது.