களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நவராத்திரி விழா

(களுவாஞ்சிகுடிநிருபர்)
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இம் முறையும் நவராத்திரி விழா வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இவ் நிகழ்வானது வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் டாக்டர் G.சுகுணன் தலைமையில் இடம்பெற்றதுடன் இங்கு பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வுகளும் சிறப்பு பூசைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்
.














.