(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் நவராத்திரி விழா கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று இறுதி நாளான இன்று காலை 10 மணிக்கு விசேட பூசை ஆராதனையுடன் நிறைவு பெற்றது. அத்துடன் வலயக் கல்விப் பணிமனையில் வித்தியாரம்ப நிகழ்வும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும். நவராத்திரி பூசையினை சிவஸ்ரீ கு.யோகராசா குருக்கள் அவர்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் நிகழ்வில் வலயக் கல்விப் பணிமனையின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களும் ஏனைய வலயக் கல்வி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து இறையாசியினைப் பெற்றுக் கொண்டனர்.
இறுதி நாளான இன்று நடைபெற்ற பூசை நிகழ்வினையும் வித்தியாரம்ப நிகழ்வின் படங்களை இங்கே காணலாம்.



















