நவராத்திரி விரதத்தில் இன்று விஜயதசமி ஆகும். ஆலயங்க ளில் இன்று ஏடு தொடக் குதல் வாழை வெட்டு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
நவராத்திரியில் 9 தினங்களாக ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ இலட்சுமி அம்மன், ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆகிய முப்பெருந் தேவியருக்கும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படும். வெற்றியைக் குறிக்கும் முகமாக இந்த விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













