(ச.சதீஸ்)மட்டக்களப்பில் சுவாமி சத்திய சாயி பாபாவின் 87வது ஜனன தின நிகழ்வு தாமரைக்கேணி பகவான் சத்திய சாயி சேவா நிலையத்தில் 2012.11.23 (வௌ்ளிக் கிழமை) பக்தி பரவசத்துடன் இடம் பெற்றது. நிகழ்வில் சாயி பக்தர்கள் அதிகமானேர் கலந்துகொண்டனர். இதன்போது, பகவான் சாயி பாபாவின் பஜனை பாடல்கள்,சொற்பொழிவுகள், நற்சிந்தனைகள் போன்ற பக்தியுடன் கூடிய பல நிகழ்வுகள் இடம் பெற்றது.
அத்துடன் பகவானுக்கு விசேட பூஜை நிகழ்வுகளும்,ஆராதனைகளும்இடம் பெற்றது விசேட அம்சமாகும்.மட்டக்களப்பில் சுவாமி சத்திய சாயி பாபாவின் ஜனன தின நிகழ்வு
(ச.சதீஸ்)மட்டக்களப்பில் சுவாமி சத்திய சாயி பாபாவின் 87வது ஜனன தின நிகழ்வு தாமரைக்கேணி பகவான் சத்திய சாயி சேவா நிலையத்தில் 2012.11.23 (வௌ்ளிக் கிழமை) பக்தி பரவசத்துடன் இடம் பெற்றது. நிகழ்வில் சாயி பக்தர்கள் அதிகமானேர் கலந்துகொண்டனர். இதன்போது, பகவான் சாயி பாபாவின் பஜனை பாடல்கள்,சொற்பொழிவுகள், நற்சிந்தனைகள் போன்ற பக்தியுடன் கூடிய பல நிகழ்வுகள் இடம் பெற்றது.
அத்துடன் பகவானுக்கு விசேட பூஜை நிகழ்வுகளும்,ஆராதனைகளும்இடம் பெற்றது விசேட அம்சமாகும்.


















