(கிருஸ்ணா)
தேசத்துக்கு மகுடம் “விருகம்மான வீடமைப்பு” திட்ட ஆரம்ப பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசமான செங்கலடி - கொடுவாமடு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், செங்கலடி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வீடமைப்புக்கான அடிக்கல் நடப்பட்டதுடன்; வீடமைப்புக் கடனுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் காணி உறுதிகள் அற்றவர்களுக்கான காணி உறுதிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4



.jpg)












