சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுள்ளாஹ் காலமானார் on Friday, November 30, 2012 By Battinews No comments Battinews செய்தியாளர் எ.ப்.எம்.பர்ஹான் அவர்களின் தந்தை, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுள்ளாஹ் (52) நேற்று (29.11.2012) நள்ளிரவு காலமானார் . இவரின் மறைவுக்கு Battinews இணையதளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் You may like these posts battinews