
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாவாவின் 87 வது அவதார தினத்தைடியாட்டி காரைதீவு சாயி சேவா நிலையம்இன்று வெள்ளிக்கிழமை காரைதீவில் பெரும் விழாவை நகரசங்கீர்த்தனத்துடன் கூடிய அலங்கார தேர் ஊர்வலத்தை நடாத்தியது. அங்கு தேர் வலம் வருவதையும் கற்பூர ஆரத்தி எடுப்பதையும் சாயி பக்தர்கள் பஜனை பாடிவருவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா