கல்முனையில் நத்தார் தின விழா



 கனடா - கல்முனை றோஸ் சரிட்டி நிறுவனத்தாரின்  வருடாந்த நத்தார் தின விழா கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெற்றபோது நத்தார் பாப்பாவுடன்  சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்வதையும் நத்தார் பாப்பா சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதையும் நிகழும் 2012 ஆம் ஆண்டுக்கு கைஉயர்த்தி டாட்டா காட்டி விடைகொடுப்பதையும் றோஸ் சரிட்டீஸ் பணிப்பாளர் அன்ரனி றிச்சர்ட்  றோஸ் சரிட்டீஸ் பணிப்பாளர்சபையினர் மற்றும் குழந்தைகள் சகிதம் ஆடிப்பாடுவதையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா