(Nirojan )
திருக்கோவில் மெதடிஸ்த திருச்சபையின் ஓய்வுநாள் பாடசாலை மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு 20.12.2012 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு திருக்கோவில் மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட் திரு செ.ரவி முருகுப்பிள்ளை தலைமையில் இடம் பெற்றது இந் நிகழ்வுக்கு அருட் திரு சு. அன்பழகன் அருட் திரு யு.பவாகரன் சகோ ளு.பரமானந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இங்கு ஓய்வுநாள் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் அதிதிகளின் சிறப்புரைகளும் மாணவர்களுக்கான பரிசளிப்புகளும் இடம்பெற்றது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












