(ஜெயா)
உலக கிறிஸ்தவ மக்கள் அணைவராலும் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் கொட்டும் மழையில் இரவு 11.30 மணிக்கு வண பிதா ஓ.ஐ.ரஜீவன் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் இவ்வாராதனையில் கலந்து கொண்டனர்.
இத்திருப்பலி முடிவடைந்ததும் இப்பங்கில் கல்வியில் சிறந்து வியத்தகு சாதனை செய்தவர்களை கௌரவித்ததுடன் வருகை தந்த அணைவருக்கும் சிற்றூண்டியும் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.
முக்கியமான விடயமாக கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கிறிஸ்மஸ் அலங்கார மரங்கள் வைத்தல் கண்காட்சி போட்டியும் இடம்பெற்றது இதில் பல வகையான கழிவுப்பொருளில் செய்யப்பட்ட மரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.