(Jawferkhan)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் சாதனையாளர்கள் கொளரவிப்பு விழாவும் சிவானந்தன் சிறப்பு மலர் வெளியீட்டுவிழாவும் கல்லூரி அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நேற்று மாலை இடம் பெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மட்டு.இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி காபலிஜானந்தா வலய கல்வி பணிப்பாளர் திருமதி பவளகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்வி மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களும் ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.