கிருஸ்தவர்கள் வருடா வருடம் கொண்டாடும் ஒளி விழா நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலக கிருஸ்தவ உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஒளி விழா நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கௌரி, வாழைச்சேனை கத்தோலிக்க அலய அருட் தந்தை டெரன்ஸ் ராகல், அருட்சகோதரி மேரி அணி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கரோல் கீதம் இசைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










