காரைதீவில் சிறுவர் நத்தார் தின வைபவம்

காரைதீவு விபுலானந்த முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த சிறுவர் நத்தார் தின வைபவம் காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றபோது நத்தார் பாப்பாவுடன் சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்வதையும் நத்தார் பாப்பா சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதையும்ஆசிரியை சுகந்தி விக்ரோறியா ; மற்றும் குழந்தைகள் சகிதம் ஆடிப்பாடுவதையும் படங்களில் காணலாம்.
 படங்கள்; காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா