கல்முனை மாநகர சபை உறுப்பினரால் துரைவந்தியமேடு மக்களுக்கு அன்பளிப்பு



கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட துரைவந்தியமேடு மக்களுக்கு கல்முனை மாநகர சபை தமிழரசு கட்சி உறுப்பினர் சிவலிங்கம் ஜெயக்குமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அனர்த்தகாலங்களில் பயன்பாட்டுக்கான கூடாரங்களும், ஒளி குவிப்பு (போகஸ் லலைட்) என்பன கிராம அபிவிருத்தி சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.