
ஸ்ரீ இராமகிருஸ்ணமிசனின் மட்டக்களப்பு குருகுலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆண்டான்குளம் கட்டுமுறிவு கதிரவெளி ஆகிய கிராமங்களிலுள்ள 245 குடும்பங்களைச் சேர்ந்த 767 பேருக்கு உலர் நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தது.சுவாமி கபாலீஸானந்தா ஜீ அப்பகுதிகளுக்கு நேரயொக விஜயம் செய்து நிவாரணப்பொருட்களை வழங்குவதையும் மக்களையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நி;ருபர் வி.ரி.சகாதேவராஜா