பாணமை தமிழ் வித்தியாலயம் மூடப்பட்டது.



அம்பாறை மவட்டத்திலுள்ள பாணமை தமிழ் வித்தியாலயம் பெருவெள்ளம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளதர்ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார். பாடசாலை மீளத்திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் னெ;று அவர் மேலும் தெரிவித்தார்.
அடைமழை காரணமாக பாணமைக்கிராமம் வெள்ளத்தால் முள்ளாக பாதிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தை பார் வையிட உழவு இயந்திரத்தில் சென்ற லாகுகலை பிரதேசசெயலாளர் பி.சோமரத்ன வெள்ளத்தில மத்தியில் இயந்திரம் தடம் புரண்டதனால் நிர்க்கதியானார்.
பின்பு வேறு உழவு இயந்திரம்   சென்று அவரை மீட்டுவந்தது. அங்கு 4 அடி வெள்ளம் பாய்கிறது.