ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூசை நிகழ்வுகள்


THUSHYANTHAN
பொங்கும் பொங்கலைப் போல
தித்திக்கும் கரும்பைப் போல
மஞ்சளின் மணம் போல
வாழ்க்கை தித்திப்போடு அமைய
இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பொங்கட்டும்.. வாழ்க்கை சிறக்கட்டும்