(வி.ரி.சகாதேவராஜா)
ஸ்ரீ இராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 150 ஆ வது ஜனன தினவிழாவையொட்டிய விழா இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் நால்வர் கோட்டத்தில் நடைபெற்றது. அங்கு ஊர்வலம் இடம்பெறுவதையும் மட்டு.இ.கி.மிசன் சுவாமி கபாலீஸானந்தா ஜீ சுவாமிக்கு தீபம் காட்டுவதையும் அகில இலங்கை விழாக்குழு துணைத் தலைவர் த.கயிலாயபிள்ளை மகளிரணித்தலைவி யோகாம்பிகை இந்து ஸ்வயம் சேவக சங்க செயற்குழு உறுப்பினர் சுதர்சனன் ஜீ உள்ளிட்டோர் உரையாற்றுவதையும் கலைநிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.கல்முனையில் சுவாமி விவேகானந்தரது 150 ஆவது ஜனன விழா
(வி.ரி.சகாதேவராஜா)
ஸ்ரீ இராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 150 ஆ வது ஜனன தினவிழாவையொட்டிய விழா இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் நால்வர் கோட்டத்தில் நடைபெற்றது. அங்கு ஊர்வலம் இடம்பெறுவதையும் மட்டு.இ.கி.மிசன் சுவாமி கபாலீஸானந்தா ஜீ சுவாமிக்கு தீபம் காட்டுவதையும் அகில இலங்கை விழாக்குழு துணைத் தலைவர் த.கயிலாயபிள்ளை மகளிரணித்தலைவி யோகாம்பிகை இந்து ஸ்வயம் சேவக சங்க செயற்குழு உறுப்பினர் சுதர்சனன் ஜீ உள்ளிட்டோர் உரையாற்றுவதையும் கலைநிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.



















