. இந்த பிரார்த்தனை நிகழ்வில் மதகுருக்கள், தங்கள் உறவுகளை இழந்தவர்கள், சமய பெரியார்கள், செடெக் நிறுவக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம், வன்னி, மன்னார், பதுளை மட்டக்களப்பு, குருநாகல் திருகோணமலை, அநுராதபுரம், கண்டி ஆகிய மறைமாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட உறவினர்கள் பிரார்தனை நிகழ்வில் கலந்துகொண்டனர். சர்வமத பிரார்தனையானது நான்கு மதப்பெரியார்களாலும் நெறிப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் இறந்த, காணாமற்போன தம் உறவினர்களுக்கு தீபங்களாலும், மலர்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு கரித்தாஸ் எகேட் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கடந்தகால யுத்த சுழ்நிலையில் காணாமற்போன, மரித்தவர்களுக்கான சர்வமத பிரார்த்தனை