இந்நிகழ்வானது பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் தiமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடக, கலை தொடர்பான பல்வேறு எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் அரங்க ஆய்வு மைய மாணவாகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது அண்ணாவியார் அவர்களைக் கௌரவித்துப் பேசிய பேராசிரியர் மௌனகுரு, இன்றையதினம் எமது மட்டக்களப்பு நாடக கலையின் மூத்த கலைஞரான 90 வயது இளைஞன். எமக்கெல்லாம் பல சுவையான கிராமிய கூத்துக்களை வழங்கிய கலைக்கோ க.மு அவர்களை கௌரவிப்பதில் எமது அரங்க ஆய்வு மையம் பெருமகிழச்சி அடைகின்றது. அண்ணாவியார் அவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் எமக்கு ஒரு நாள் போதாது ஆரயம்பதி பிரசேதசத்தினை பிறப்பிடமாகக் கொண்ட எமது முனாகானா சுமார் 42 வருடகாலமாக மட்டக்களப்பு பாரம்பரிய கலையான கூத்துக் கலைத்துறையினை தமது எழுத்துக்கள் மூலம் ஓர் ஈடில்லாத உயரத்திற்கு கொண்டு சென்றவர். இவாத் பல கூத்துப் படப்புகளை எமக்காக தந்திருந்தாலும் லட்சுமி கல்யாணம் பரிசாரியார் மகன் போன்ற கூத்துக்கள் இன்றும் இளையோர் மத்தியிலும் பேசப்படுகின்ற ஒன்றாகவே இருக்கின்றன. இவர் கலை உலகிற்கு கிடைத்த ஒரு பெருங்கொடை. இவரை கௌரவிப்பதில் எமது அரங்க அய்வு மையம் பெருமிதம் கொள்கின்றது எனத் தெரிவித்தார்.
நாடகம் அரங்கியல் கலையின் மூத்த கலைஞரான முனா கானா கௌரவிப்பு நிகழ்வு