தேசத்திற்கு மகுட நிகழ்வில் படையினரின் சாகசக் கண்காட்சி on Wednesday, March 27, 2013 By Battinews No comments அம்பாறையில் நடைபெற்றுவரும்தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் படையினரின் சாகசக் கண்காட்சிகள் பொது மக்களை கவர்ந்திழுக்கிறது. யுத்தத்தின்போது சுட்டவண்ணம் மேலிருந்து கீழ்வருவதையும் காயப்பட்ட சகபாடிகளை சுமந்துவருவதையும் இங்கு தருகிறோம் (வி.ரி.சகாதேவராஜா) You may like these posts army