வேடுவர்கள் பிரச்சினைகள் குறித்து மட்டக்களப்பைச் சேர்ந்த விஜய் எட்வின் அவர்களின் செவ்வி.

இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதுபோல்  இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வேடுவர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட மானுடவியல் ஆய்வாளர் விஜய் எட்வின் கூறுகிறார்

மட்டக்களப்பில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் வேடுவர்கள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது   இந்த இணைப்பில் சென்று பார்வையிடுங்கள்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130314_veddahprob.shtml