கல்முனை, நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபான சாலையை மூட கோரி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடு பட்டதுடன், இதனை மூட கோரி அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் மற்றும் கலையரசன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக மாகாண சபை உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












