(சுரேந்திக்கா) மட்டக்களப்பு- அமிர்தகழி புனித கப்பலேந்திய மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிலுவைப்பாதை விழா நடைபெற்றது.இந் நிகழ்வு பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியில் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டனர்.




















