(சுரேந்திக்கா)
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலங்களில் மட்டிக்கழி ஸ்ரீ துரௌபதை அம்மன் தலமும் ஒன்றாகும். இவ் அம்மனின் உற்சவம் இவ்வருடம் பங்குனி-22ம் திகதி ஆரம்பமாகி இன்று 29ம் திகதி தீ மிதிப்பு நிகழ்வுடன் முடிவடைந்தது.
/>
/>
/>