(Suriya)
மட்டக்களப்பு கல்லடி- வேலூர். அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு -2013
மெய்யடியார்களே!
மட்டக்களப்பு கல்லடி- வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார சடங்கு நிகழும் நந்தன வருடம் பங்குனித் திங்கள் 07ம் நாள் (20.03.2013) புதன்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி, பங்குனித் திங்கள் 13ம் நாள் (26.03.2013) செவ்வாய்க்கிழமை பங்குனி உத்தர நட்சத்திரத்தில் தீ மிதிப்புடன் இனிதே நிறைவுற அம்மன் திருவருள் கூடியுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
சடங்கு விபரம்
20.03.2013 – புதன்கிழமை இரவு திருக்கும்பம் வைத்தல் அமரர். கதிரமலை கந்தையா குடும்பம்
21.032013 ¬– வியாழக்கிழமை விசேட பூசை ஆராதனை 5ம் குறுக்கு மக்கள்
22.03.2013 – வெள்ளிக்கிழமை ஊர்வலமும், ஊர் காவல் பண்ணலும் 2ம் குறுக்கு பொது மக்கள்
23.03.2013 – சனிக்கிழமை பலி திட்டமிடல் 3ம் குறுக்கு பொது மக்கள்
24.03.2013 – ஞாயிற்றுக்கிழமை கன்னிமார் சடங்கு 1ம் குறுக்கு பொது மக்கள்
25.03.2013 – திங்கள்கிழமை நெல்குற்றல், சக்தி மகா பூசை 4ம் குறுக்கு பொது மக்கள்
26.03.2013 – செவ்வாய்க்கிழமை பொதுச் சடங்கு காலை விநாயகர் பானை வலம் வரல், பொங்கல், மாலை 6 மணிக்கு தேவாதிகள் அடியார்கள் மஞ்சள் பூசி கடல் நீராடி தீ மிதித்தல்
28.03.2013 – வியாழக்கிழமை வைரவர் பூசை
தினமும் உச்சிக் காலை பூசை பிற்பகல் 2.30 மணிக்கும், அர்த்தசாமப் பூசை இரவு 9.30 மணிக்கும் இடம்பெறும்
தீ மிதிப்பு 26.03.2013