திருக்கோணேஸ்வரத்தில் நடைபெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகள்

திருகோணமலையில் திருக்கோணேஸ்வரத்தில் நேற்று சிவராத்திரி பூஜை; வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன .இந் நிகழ் பெருந்திராளன பக்தர் கலந்து கொண்டு கோணேஸ்வரப்பெருமானின் அருளை பெற்றனர்.