கோணேஸ்வரப்பெருமான் நகர் வலம் 3ம் நாள்

(இளங்கீரன் )மாக சிவராத்திரியை தொடர்ந்து கோணேஸ்வரப்பெருமான் நகர் வலம் 3ம் நாள் நேற்று உவர்மலை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டது. கோணேஸ்வரப்பெருமான் மாதுமை அம்பாள் சமேதராக அலங்கரிக்கபட்ட வாhகனத்தில் பவனிவருவதை படங்களில் காணலாம்