(ஜெயா)
கல்லடி,வேலூரைச் சேர்ந்த இராசையா தயாளன் என்பவர் லண்டனில் 02.04.2013 அன்று உயிரிழந்துள்ளார்
ஒரு மகனுக்கு தந்தையாகிய இவர் லன்டனை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது மரணத்திற்காண காரணம் இது வரை அறியப்படவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.