(பிரணி)
பழுகாமப் பரம்பரைஒன்றியம் (PAPA) - UK அனுசரணையில் பழுகாமப் பரம்பரை ஒன்றியமும் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புதுவருடவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஐக்கிய இராச்சியத்திலும் ( UK), மட்டக்களப்பு பழுகாமத்திலும் இயங்கிவருகின்ற பழுகாமப் பரம்பரை ஒன்றியமானது (PAPA) பழுகாமத்திலும் அதனை அண்மித்த கிராமங்களிலும் வசித்துவரும் மக்கள் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், போன்ற துறைகளில் மேம்படத்தக்க வகைகளில் நலத்திட்டங்கள் பலவற்றை நல்கிவருகின்றனர்.
அந்தவகையில் வருடாவருடம் சித்திரைப் புதுவருடப் பிறப்பைமுன்னிட்டு கலாசாரவிளையாட்டுக்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பு, மற்றும் இசைநிகழ்வு போன்றனவும் நடாத்திவருகின்றனர் அதேபோல் இவ் வருடமும் இந்நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.
பழுகாமப் பரம்பரைஒன்றியம் (PAPA) - UK அனுசரணையில் பழுகாமப் பரம்பரை ஒன்றியமும் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புதுவருடவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.ஐக்கிய இராச்சியத்திலும் ( UK), மட்டக்களப்பு பழுகாமத்திலும் இயங்கிவருகின்ற பழுகாமப் பரம்பரை ஒன்றியமானது (PAPA) பழுகாமத்திலும் அதனை அண்மித்த கிராமங்களிலும் வசித்துவரும் மக்கள் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், போன்ற துறைகளில் மேம்படத்தக்க வகைகளில் நலத்திட்டங்கள் பலவற்றை நல்கிவருகின்றனர்.