காரைதீவில் கடலில் மூழ்கிய மாணவன் சதாசிவம் சஞ்சீவராஜ்ஜின் சடலம் 11 நாட்களின் பின்பு 13ம் திகதி திங்கட்கிழமை காலை காரைதீவு நிந்தவூர் எல்லை கடற்கரையில் கரையொதுங்கியது.சம்மாந்துறை நீதிவான் கே.கருணாகரaம் நேரில் வந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளாh. உருக்குலைந்த நிலையிலுள்ள சடலம் கரையில் கிடப்பதையும் மக்கள் நிற்பதையும் பொலிசாhர் விசாரணை செய்வதையும் படங்களில் காணலாம்.
காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா












