இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில்
கிருஷ்ணவேல் ரசிதரன் தெரிவானதையிட்டு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்கள் பாராட்டுதலை தெரிவித்தார்.
சந்திரகாந்தன் அவர்கள் கல்முனைக்கு விஜயம் செய்த போதே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இளைஞர் கழகங்களுக்கு மத்தியில் சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள சிறந்த களமாக இவ் இளைஞர் பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இளைஞர் கழகங்களுக்கு மத்தியில் சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள சிறந்த களமாக இவ் இளைஞர் பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.










.jpg)



