அக்கரைப்பற்று
மாவட்ட வைத்திய சாலையில் வைத்தியர் இல்லாமல் வெளி நோயாளர்கள்
சிரமத்துக்குல்லாவதை அறிந்து கடந்த 16.05.2013 வியாழக்கிழமை அங்கு சென்ற
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் அவர்கள் வைத்தியர் இல்லாத
குறையினால் நோயாளர்கள் கஷ்டப்படுவதையும் சிரமப்படுவதையும் நேரில்
பார்வையிட்டு உடனே தொலைபேசி மூலம் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் தொடர்பு
கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க இத் தீர்வுக்கான மாற்று நடவடிக்கையை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












