அம்பாறை மாவட்ட மல்வத்தை கிராமத்தில் அமைந்துள்ள புது நகர் ஸ்ரீ விளாவடி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த நேற்று 16.05.2013 வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
வசந்த மண்டபத்துக்கான அடிக்கல்லினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் அவர்கள் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைத்தார். பிரதம குரு சச்சிதானந்த குருக்கள் ஆலய குரு விமலேஸ்வர சர்மா மற்றும் ஆலய நிர்வாகத்தினரும் பொது மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.