இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் கிருஷ்ணவேல் ரசிதரன் தெரிவானதையிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் பாராட்டுதலை தெரிவித்தார். அத்துடன் முன்னால் திருக்கோவில் பிரதேச செயலாளரும், மாகாணசபை உறுப்பினரின் செயலாளருமான அழகரெட்ணம் அவர்களும் பாராட்டுதலை தெரிவித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












