கல்முனை விளையாட்டு கழகம் நடாத்தும் MRC கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டிகள் எதிர்வரும் வாரங்களில் நடாத்தப்படவுள்ளது. தற்போது கலந்து கொள்ளும் அணிகளின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது. சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் அணிகள் ஜூன் 1 ம் திகதிக்கு முன் உறுதிபடுத்தி கொள்ளவும் .தொடர்புகளுக்கு : 0756746325, 0775631502













