(தீரன்)
மட்டக்களப்பு உறுகாமத்தில் அமைந்திருந்த முஸ்லீம் வர்த்தகர் ஒருவரின் உணவகம் நேற்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த சீனிமுகம்மது பரீட் என்ற முஸ்லீம் வர்த்தகரின் கடையையே இனந்தெரியாத சிலர் தீயிட்டுகொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(20.06.2013) இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற மேற்படி சம்பவத்தில் கடையும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு முச்சக்கரவண்டியும், முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.