மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் பவனி நிகழ்வு!(video,photos)

(தீரன்)
மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா நிகழ்வு இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.


இன்று(7.06.2013) காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் தேர் திருவிழா பவனி பதுளை வீதியூடாக செங்கலடி பிரதான வீதி வழியாக சைவ அடியார்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.

ஆயிரக்கணக்காண மக்கள் கலந்துகொண்ட தேர் திருவிழா நிகழ்வில் செங்கலடி வர்த்தகர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.