மன்னம்பிட்டிய கொட்டாஎலிய பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் வஸ் சாரதி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் (கருத்திட்ட உதவியாளர்) இருவர் பலியானார்கள். தற்போது கிடைத்த தகவலில் வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி மேனகா பாஸ்கரன் (வாகரை பிரதேசசெயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ) அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். இதுவரை மொத்தமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
திரு.வாமதேவன் (கிரான் பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர்) அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி அரசபொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி-













