சவூதி அரேபியாவில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவமொன்றில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரமேஸ் (அர்ஜூன்) என்ற இளைஞரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்தவராவார். இவ்விளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களாக சவூதியில் பணிபுரிந்து வருவதாகவும் சம்பவதினம் வேலைமுடிவுற்று வந்த இளைஞன், தனது உணவை தயாரிப்பதற்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் இதன்போது ஏற்பட்ட தீ விபத்தில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.