இன்று வரலட்சுமி பூஜை


(வி.ரி.சகாதேவராஜா)
 சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமான வரலட்சுமி விரதம் நாட்டின் பெரும்பாலாக இந்து ஆலயங்களில் மிக சிறப்பாக
அனுஸ்டிக்கப்படுகின்றது.

விரதத்தினை முன்னிட்டு காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்திலும் நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.