(உ.உதயகாந்த்)
பல வருட காலமாக பல்வேறுபட்ட காரணிகளால் (யுத்தம், சுனாமி) பாதிக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட மீன் பாடும் தேன் நாடு என வர்ணிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அழகிய மட்டக்களப்பு பிரதேசமானது பல்வேறு பட்ட காரணிகளில் இருந்து விடுபட்டு அழகிய புதுப் பொலிவுடன் தலை நிமிர்ந்து காட்சிதரும் காலமாய் மாறிக்கொண்டு வருகின்றது.
இவ்வாறாக புதுப்பொலிவு கண்டு தன்னிறைவடைய தவிக்கும் அழகிய மட்டக்களப்பின் அபிவிருத்திகளின் ஒரு பார்வையில் எமது கமராக்களில் பதிவான காட்சிகளில் சில உங்கள் பார்வைக்காய் .........




.jpg)
.jpg)












