(ரவி, ச.சுரேந்திக்கா) மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கபிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 28ம் திகதி (ஞாயிறு) ஆரம்பமான உற்சவம் இன்று 6ம் திகதி 10ம் நாள் திருவிழாவில் தீர்த்தோற்சவம் நண்பகல் 12 மணியளவில் மாமாங்கப் பிள்ளையாரின் தீர்த்தக் கேணியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.