வேண்டும் வரம் ஈந்தருளும் மண்டூர் கந்தனின் அழகு வீதி வலம்

" மத்தளத்தின் ஒலிஓடு தாளம் சேர மண்ணின் இசை பாடல்  கண்டு  தத்திமித்தோம்  என்றன்பர் தாவியாட தனி அழகு கொண்டு நீ   வீதி வந்தாய் ''  
 இவ்வாறு தில்லை மண்டூர் கந்தன்   வீதி வலம் வரும் அழகை பாடியிருக்கிறார் மண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள்.

புஷ்ப வாகனத்தில் கந்தனும்   மூஷிக வாகனத்தில் கணபதியும் மக்கள் குறைதீர்ப்பதுக்காக பிரியமுடன் பவனி   வரும் அழகுக்காட்சிகள் 

(சபா .விதூஷகன்)