காரைதீவு ஸ்ரீ வீரபத்திரன் ஆலய மகா சங்காபிசேகம் நேற்று செவ்வாய்க்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.சங்காபிசேக பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான குருக்கள்மார் கிரியையகளில் பங்குபற்றினர். 1008 சங்குகள்கொண்டு இவ்வபிசேகம் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


















