மட்டக்களப்பில் கடற்கரையினை சுத்தம் செய்யும் போட்டி நிகழ்வு - Beach Cleaning Competition


மட்டக்களப்பு  Rainbow Bridge  அமைப்பால்   கடற்கரையினை சுத்தம் செய்யும் போட்டி நிகழ்வு ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை( 31.08.2013)  பி.ப 3.00 மணிக்கு கல்லடி கடற்கரையில் இடம்பெறவுள்ளது. பிளாஸ்ரிக், கடதாசி, மற்றும் போத்தல் ஓடுகள் போன்ற பொருட்களை அகற்றும் போட்டியாக இது அமையும். இந்நிகழ்வில்  சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் 50 மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shramadana for the big ones, competition for the small ones... Let's clean our gorgeous Kallady beach together. All are welcome. Need volunteers to help in organizing. Please join! Sponsors can help us with small gifts for kids participating in the competition.