நாவிதன்வெளி பிரதேச ஆலய திருவிழாவின் போது கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை நண்பர்களுக்கு காண்பித்த இளைஞருக்கு 3,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சனினாலேயே இந்த உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.